சேலம்-சென்னை பசுமை வழி சாலை..! மஜகவின் நிலைப்பாடு குறித்து விளக்கம்..!!

சேலம்-சென்னை பசுமை வழி சாலை குறித்து மனிதநேய ஜனநாயக கட்சியின் நிலைப்பாடு மிகத் தெளிவானது. நாங்கள் எந்த திட்டத்தையும் கண்ணை மூடிக்கொண்டு ஆதரிப்பதும் இல்லை, எதிர்ப்பதும் இல்லை. பிறரை திருப்திப்படுத்தும் அரசியலையும் முன்னெடுப்பதும் இல்லை. … Continue reading சேலம்-சென்னை பசுமை வழி சாலை..! மஜகவின் நிலைப்பாடு குறித்து விளக்கம்..!!